Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

மங்காத்தா 2… யுவன் சங்கர் ராஜா என்ன சொன்னார் தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இசையமைத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா மிகப்பெரிய கான்செர்ட் ஒன்றை நடத்தவுள்ளார்.இதுகுறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்றைய தினம் நடைப்பெற்றது.இதில் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதில், மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம் தொடர்பான கேள்விக்கு, அந்த படத்தினை யார் தயாரிக்கின்றார்கள். யார் இயக்குகின்றர்கள்? அப்படி ஒன்று நடந்தால் அந்த குழு என்னை அணுகவேண்டும், அப்படி அணுகினால் சிறப்பா செஞ்சுடலாம் எனவும் பதில் அளித்துள்ளார்‌.

- Advertisement -

Read more

Local News