Touring Talkies
100% Cinema

Thursday, September 11, 2025

Touring Talkies

பிரதீப் ஆண்டனிக்கு விரைவில் டூம் டூம்!!!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் கலந்துகொண்ட பிரதீப் ஆண்டனி அதன் மூலம் பெரும் பிரபலம் ஆனார். அவரை திட்டமிட்டு வீட்டிலிருந்து வெளியே அனுப்பிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டை அவரது ரசிகர்கள் முன்வைத்தனர். மேலும் நிகழ்ச்சி ஆரம்பத்தில், பிரதீப்தான் டைட்டில் வின்னர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடந்தது வேறு. தற்போது அவரது திருமண நிச்சயதார்த்தம் பற்றி சமூக வலைதளத்தில் பிரதீப் ஆண்டனி, “எனக்கெல்லாம் நடக்காது என்று நினைத்தேன். பரவாயில்லை, என்னை நம்பி பொண்ணு கொடுத்துவிட்டார்கள். 90ஸ் கிட்ஸ் சோதனை,” என்று நகைச்சுவையாக பகிர்ந்துள்ளார்.அவரின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News