Saturday, September 14, 2024

நம்பர் ஒன் இடத்தை பிடித்த தனுஷின் NEEK படத்தின் ‘கோல்டன் ஸ்பாரோ’ பாடல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தனுஷ் இயக்கத்தில் வெளியாகியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘கோல்டன் ஸ்பாரோ’ பாடல் வெளியானது. இந்த பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். கோல்டன் ஸ்பாரோ பாடலை சுபலட்சுமி. ஜி.வி பிரகாஷ் குமார், தனுஷ் மற்றும் அறிவு ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். பாடலின் வரிகளை அறிவு எழுதியுள்ளார். பாடல் புது வைப் செய்யும் விதமாக அமைந்துள்ளது. இப்பாடல் சுமார் 2 மில்லியன் பார்வைகளை கடந்தது மட்டுமின்றி யூடியூப் தளத்தில் டிரெண்டிங்கில் முதல் இடம் பிடித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News