Saturday, September 14, 2024

சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கும் பிக்பாஸ் அபிராமி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சின்னத்திரை தொகுப்பாளினியான அபிராமிக்கு அதிக புகழை பெற்று தந்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். அதன்பிறகு வரிசையாக படங்களில் நடிக்க ஆரம்பித்த அபிராமி, நோட்டா, நேர் கொண்ட பார்வை உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், அவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் வீரா என்கிற தொடரில் கதாநாயகிக்கு தோழியாக என்ட்ரி கொடுக்கிறார். அதற்கான புரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது. முன்னதாக சின்னத்திரையில் 15க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை வீஜே வாக தொகுத்து வழங்கிய அபிராமி, இப்போது தான் முதன்முறையாக சீரியலில் நடிக்கிறார்.

- Advertisement -

Read more

Local News