Tuesday, November 19, 2024

கீர்த்தி சுரேஷ் சொன்ன வித்தியாசமான உணவு காம்போ… அதிர்ந்த ரசிகர்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வத்த குழம்பு உள்ளிட்டவற்றையும் தோசைக்கு சைட்டிஷ்ஷாக தான் சாப்பிடுவேன் என்று கூறியுள்ளார் கீர்த்தி சுரேஷ். இதனிடையே தோசைக்கு ரசத்தை சைடிஷ்ஷாக வைத்தும் சாப்பிடுவேன் என்று கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி, அவரைப் பேட்டி எடுத்த ஆங்கரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சாமி படத்தில் சியான் விக்ரம் போல ரசத்தை சைட்டிஷ்ஷாக்கி கீர்த்தி சுரேஷ் சாப்பிடுவாரா என அவர் கேள்வி எழுப்ப, இதனால் கடுப்பாகி விட்டார் கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து தன்னை இப்படி கலாய்க்க கூடாது என்று அவர் கூறியதையும் அந்த பேட்டியில் பார்க்க முடிந்தது.

- Advertisement -

Read more

Local News