தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேசும் இணைந்துள்ளார். கேரளாவில் நடைபெற உள்ள கேரள லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் திருவனந்தபுரம் அணியின் இணை உரிமையாளராகி உள்ளார். வரும் செப்டம்பர் மாதம் இப்போட்டிகள் கேரளாவில் நடைபெறவுள்ளது. 6 அணிகள் கலந்து கொள்ளும் 33 போட்டிகளுக்கான அட்டவணை விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இந்த போட்டிகளுக்கான விளம்பர தூதராக மோகன்லால் இருக்கிறார்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more