- Advertisement -
- Advertisement -
- Advertisement -
எனக்கு ஒரு போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க மிகவும் ஆசை. ஒரு சிறந்த கதையில் போலீஸ் கதாபாத்திரம் வந்தால் நிச்சயம் நடிப்பேன். சினிமாவில் நுழைந்த வேகத்தில் அடுத்தடுத்தென நிதானம் இன்றி படங்களில் நடித்திருந்தால் எவ்வளவோ படங்களில் நடித்திருக்க முடியும். ஆனால், இருந்து படங்களில் நடிப்பது தான் தற்போதைக்கு என் எண்ணம் என பிரபல பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ளார் நடிகர் ஹரிஷ் கல்யாண்.
- Advertisement -