Touring Talkies
100% Cinema

Thursday, September 11, 2025

Touring Talkies

‘இது திராவிட மண் எப்போதும் வெற்றி நமக்கே’‌ யார் சொன்னது தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சத்தியராஜின் மகள் திவ்யா சத்யராஜ் “40/40, இது திராவிட மண், எப்போதும் வெற்றி நமக்கே” என்று அவரது சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார், அவர் திமுகவில் இணைய போகிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சத்யராஜின் மகன் சிபிராஜ் சினிமாவில் ஹீரோவாக நடிக்க, அவரது மகள் திவ்யா சத்யராஜ் நியூட்ரிஷியன் நிபுணராக பணியாற்றி வருகிறார்.இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் பகிர்ந்து, தனது கருத்துக்களை வெளிப்படுத்தி, சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News